Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் அமைச்சர் ஏக்கநாயக்கவுக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
Page 1 of 1

முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கலாச்சார திணைக்களத்தில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடுகள் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
டி.பி. ஏக்கநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் தேசிய மரபுரிமைகள் மற்றும் கலாச்சார அமைச்சராக பதவி வகித்தார்.
முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கும் கோஷ்டியில் ஏக்கநாயக்கவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அரசாங்க காலத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளே மகிந்தவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
மகிந்தவின் அரசியல் வருகை மூலம் தாம் தண்டனையில் இருந்து தப்பி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்லலாம் என்ற எதிர்பார்ப்பில் இவர்கள் இருப்பதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஊவா மாகாண சபை உறுப்பினருக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு
» பாரிய நிதி மோசடி: மலையகத்தின் முன்னாள் அமைச்சர் கைதாகும் சாத்தியம்
» நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum