Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நீதியமைச்சின் முன் நீதி வேண்டி பெண்ணொருவர் போராட்டம்- கூரையில் ஏறி முதியவர் போராட்டம்

Go down

நீதியமைச்சின் முன் நீதி வேண்டி பெண்ணொருவர் போராட்டம்- கூரையில் ஏறி முதியவர் போராட்டம் Empty நீதியமைச்சின் முன் நீதி வேண்டி பெண்ணொருவர் போராட்டம்- கூரையில் ஏறி முதியவர் போராட்டம்

Post by oviya Wed Jun 24, 2015 3:43 pm

நீதி அமைச்சுக்கு முன்பாக பெண் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தங்காலை நீதிமன்றில் பணியாற்றிய பெண்ணே இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதம் இருந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது பிள்ளைகளுடன் குறித்த பெண் தங்காலை பகுதியில் இருந்து வந்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலக கூரையில் ஏறி முதியவர் போராட்டம்

வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்தில் உள்ள கூரையின் மேல் ஏறி முதியவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனக்கு சொந்தமான காணியை தன்னிடம் வழங்குமாறு கோரியே குறித்த முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட வேவத்தெக விக்கிரமசூரிய தெரிவிக்கையில்,

வவுனியா, நெடுக்குளம், மினிமறிச்சகுளம் பகுதியில் எனது தந்தைக்கு ஓர் ஏக்கர் வயல்காணி இருக்கிறது.

அந்தக் காணி அவருக்கு பின் எனக்கு என உறுதியில் எழுதப்பட்டுள்ளது. எனது அந்தக் காணிக்குரிய ஆவணங்கள் என்னிடம் உள்ள போதும் அதனை வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தினர் வேறு ஒருவருக்கு வழங்கியுள்ளனர்.

எனவே எனது காணியை மீட்டுத் தருமாறே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum