Top posting users this month
No user |
Similar topics
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பிளவுபடாது: உதய கம்மன்பில
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பிளவுபடாதென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இரத்மலானை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தற்போதைய அரசாங்கம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கூட்டணி பிளவுபடும் என பலர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கூட்டணி பிளவுபடும் என எதிர்பார்ப்பவர்கள் அதன் ஊடாக பிரதிபலன்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பிளவுபடாது: உதய கம்மன்பில
» ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது
» ஐக்கிய தேசியக்கட்சியில் இணையக் காத்திருக்கும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum