Top posting users this month
No user |
Similar topics
ஆல்ஃபபெட் கொழுக்கட்டை
Page 1 of 1
ஆல்ஃபபெட் கொழுக்கட்டை
பச்சரிசி மாவு - 2 கப்
உப்பு - அரை தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து, உருட்டும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு, சிறிய சீடை அளவு மாவை எடுத்து, உள்ளங்கையில் வைத்து, திரி வடிவத்தில் செய்து கொள்ளவும்.
பிறகு திரி வடிவத்திலுள்ள மாவை ஆல்ஃபபெட் வடிவத்தில் தயார் செய்து, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
கொழுக்கட்டைகள் வெந்ததும் அதன் மீது தேங்காய்ப்பூ தூவி, கிண்ணங்களில் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum