Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாகற்காய் வேர்க்கடலை கூட்டு

Go down

பாகற்காய் வேர்க்கடலை கூட்டு               Empty பாகற்காய் வேர்க்கடலை கூட்டு

Post by oviya Sat Jun 20, 2015 2:34 pm

வேர்கடலை - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
வெல்லம் - கால் கப்
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்து கொள்ளவும். பாகற்காயை வட்டமாக சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
வேர்கடலையை மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பாகற்காயை போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமாக வந்தவுடன் வெல்லம் சேர்த்து வதக்கி ஒரு தட்டில் கொட்டிக்கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் உளுத்தம்பருப்பு போட்டு கடுகு வெடித்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் வறுத்த பாகற்காயை போட்டு வதக்கவும்.
பின்னர் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கிவிட்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
தண்ணீர் சுண்டி காய் வெந்தவுடன் பொடித்த வேர்கடலையை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum