Top posting users this month
No user |
வெஜிடபிள் ஓட்ஸ் கஞ்சி
Page 1 of 1
வெஜிடபிள் ஓட்ஸ் கஞ்சி
ஒட்ஸ் - 1 ௧ப்
பச்சைபட்டாணி - 5 டேபிள் ஸ்பூன்
அவரைக்காய் - 5
காரட் - 1
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை ரசம் - மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - மூன்று கொத்து
மல்லி இலை - இரண்டு டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
காய்கறிகளை மிக சிறியதாக நறுக்கவும். காய்கறி, ஒட்ஸ், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும்.
மிளகுத்தூள், சீரக தூள், உப்பு, மல்லி இலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
எலுமிச்சை ரசம் ஊற்றி பரிமாறவும். இது ஆரோக்கியத்திற்கு மிக நல்லது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum