Top posting users this month
No user |
Similar topics
டயட் கறி
Page 1 of 1
டயட் கறி
ஆலிவ் எண்ணெய் (அ) நல்லெண்ணெய் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - இரண்டு
கேரட் - ஒரு கப்
குடைமிளகாய் - ஒன்று
கேபேஜ் - இரண்டு கப் (அரிந்தது)
பாலக்கீரை - இரண்டு கப் (அரிந்தது)
பீன்ஸ் - அரை கப்
கோவக்காய் - அரை கப்
கொத்தமல்லி - அரை கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சைபட்டாணி - அரை கப்
தக்காளி - ஒன்று
உப்பு - அரை தேக்கரண்டி
முதலில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
பிறகு கேபேஜ் மற்றும் கீரை போட்டு தண்ணீர் வரும் வரை வதக்கவும்.
அதனுடன் கேரட், பீன்ஸ், கோவக்காய், பச்சை பட்டாணி போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வதக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum