Top posting users this month
No user |
Similar topics
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு
Page 1 of 1
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு
புடலங்காய் - கால் கிலோ
பாசிப்பருப்பு - அரை கப்
உப்பு - தேவைக்கு
வறுத்து பொடிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - இரண்டு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - இரண்டு பத்தை
மிளகு - 9
காய்ந்தமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
புடலங்காயை கழுவி தோலெடுத்து பொடியாக நறுக்கவும்.
பாசிப்பருப்பை லேசாக வறுத்து ஐந்து நிமிடம் ஊற வைத்து களைந்து அத்துடன் புடலங்காய் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.
வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடித்து வெந்த புடலங்காயுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum