Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.தே.கவில் மீண்டும் இணைய பல முயற்சிகளை மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர்

Go down

ஐ.தே.கவில் மீண்டும் இணைய பல முயற்சிகளை மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர் Empty ஐ.தே.கவில் மீண்டும் இணைய பல முயற்சிகளை மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர்

Post by oviya Tue Jun 16, 2015 2:34 pm

ஐக்கிய தேசிய கட்சியை கைவிட்டு சென்று கடந்த அரசாங்கத்தில் பிரபல அமைச்சர் பதவி பெற்றுக் கொண்ட முக்கியஸ்தர் ஒருவர், மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது,
ஊடகத்துடன் நெருங்கி செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்த அரசாங்கத்தில் ஊடக பேச்சாளராக செயற்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் அவர் மீண்டும் கட்சியில் இணைத்து கொள்வது குறித்து கண்டி மற்றும் கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முக்கியஸ்தர்கள் இதற்கு பாரிய அளவிலான எதிர்ப்பை வெளியிட்டமையினால் குறித்த முன்னாள் அமைச்சரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தான் அரசியல் குறித்து அதிருப்தியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் மீண்டும் அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வதற்காக தற்போது வரையில் பிரபல நடிகையின் ஆதரவு பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நடிகை ஐக்கிய தேசிய கட்சியுடன் அதிக தொடர்பு வைத்திருப்பதனால் அவர் ஊடாக தனது மனவேதனைகளை தொடர்ந்து முன்வைத்து வருவதாக தெரியவந்துள்ளது.

எனினும் கட்சி சிரேஷ்டர்களின் நிராகரிப்பு காரணமாக இக்கோரிக்கை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum