Top posting users this month
No user |
Similar topics
மட்டக்களப்பில் சர்வதேச இரத்ததான நிகழ்வை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Page 1 of 1

சர்வதேச இரத்ததான நிகழ்வினை முன்னிட்டு இன்று காலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் என்.ரமேஸ் தலைமையில் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் வழிகாட்டலுடன் பேரனி ஒன்று இடம்பெற்றது.
இப்பேரனியானது வைத்தியசாலை தாதியர்கள், பணியாளர்கள் சகிதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கல்முனை பஸ் தரிப்பிடம் வரையும் சென்று நிறைவுற்றது.
அதனைத்தொடர்ந்து வைத்தியசாலை கேட்போர் ஒன்று கூடலில் அனைத்து நிகழ்வுகளும் ஆரம்பமாகின.
இங்குபல வருடங்களாக தொடர்ந்து இரத்ததானம் செய்த அனைவரும் வைத்தியசாலை நிருவாகத்தினரால் நினைவுச்சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன்,
மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் ரீ.நிமலரஞ்சன் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டதுடன் இரத்தத்தின் மகிமையினை வெளிப்படுத்தும் நாடகங்களும், அதிதிகளின் உரையும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய போசாக்கு மாதத்தினை முன்னிட்டு கொட்டகலையில் விழிப்புணர்வு நிகழ்வுகள்
» உதயஸ்ரீக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவும்: மட்டக்களப்பில் பெண்கள் பேரணி
» திருகோணமலை மனித உரிமை விழிப்புணர்வு முகாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum