Top posting users this month
No user |
Similar topics
ஈஸி கொண்டைக்கடலை சுண்டல்
Page 1 of 1
ஈஸி கொண்டைக்கடலை சுண்டல்
கொண்டைக்கடலை - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு - தாளிப்பதற்கு
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - மூன்று
பச்சை மிளகாய் - மூன்று
துருவிய தேங்காய் - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - ஒரு பல்.
எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு
கொண்டைக்கடலையை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்.
நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி இஞ்சியையும் அதனுடன் சேர்க்கவும்.
பின்னர் இதில், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கி விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடம் பிரட்டி விடவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவலை போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
சுவையான சத்தான ஈஸி கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum