Top posting users this month
No user |
மோர் ரசம்
Page 1 of 1
மோர் ரசம்
புளித்த மோர் - 2 கப்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5
மஞ்சபொடி - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
புளித்த மோரில் உப்பு, மஞ்சப்பொடி போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அதில் 3 டம்ளர் தண்ணீர் நுரைத்து வரும் சமயம் இறக்கி,கடுகு, வெந்தயம்,
சிவப்பு மிளகாய், கறி வேப்பிலை தாளிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum