Top posting users this month
No user |
Similar topics
எக் கேப்ஸிகம் மசாலா
Page 1 of 1
எக் கேப்ஸிகம் மசாலா
முட்டை - 6
கேப்ஸிகம் - 4
தக்காளி - 2
வெங்காயம் - 2
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 11/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
முதலில் முட்டையை நன்கு வேகவைத்து தோலை நீக்கிவைக்கவும்.
குட மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்களியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொறிந்ததும்,பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பின் வெங்காயம் போட்டு வதக்கி பொன்னிறமாக ஆனவுடன் தக்களியை போட்டு கிளறி மஞ்சள்தூள், வத்தல் தூள், உப்பு போட்டு வதக்கவும்.
பின் குட மிளகாயை போட்டு வதக்கி அவித்த முட்டையை போட்டு கிளறி 1 கப் தண்ணீர் ஊற்ற்றி வேகவிடவும்.
வெந்ததும் மசாலா முழுவதும் குடமிளகாய், முட்டைகளில் இறங்கியதும் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum