Top posting users this month
No user |
Similar topics
எக் ரோஸ்ட்
Page 1 of 1
எக் ரோஸ்ட்
வேக வைத்த முட்டை - 2
சோளமாவு - 2ஸ்பூன்
கடலைமாவு - 1ஸ்பூன்
கரம் மசாலா - 1/2ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2ஸ்பூன்
சோடாஉப்பு - 1சிட்டிகை
ரஸ்க்குத்தூள் - தேவைக்கு
சோளமாவு கடலைமாவு கரம் மசாலா மிளகாய்த்தூள் சோடாஉப்பு உப்பு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு போல் கலக்கவும்.
முட்டையை 4 காக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தாதும் நறுக்கிய முட்டையை மாவில் முக்கி பின்பு ரஸ்க்குத்தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum