Top posting users this month
No user |
Similar topics
முட்டை ஃப்ரை (பாயில்ட் எக் ஃப்ரை)
Page 1 of 1
முட்டை ஃப்ரை (பாயில்ட் எக் ஃப்ரை)
முட்டை - நான்கு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
டால்டா - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
ஒரு சட்டியில் முட்டையை போட்டு முட்டை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஏழு நிமிடத்திற்கு வேக வைக்கவும்.
வேக வைத்து ஆறவைத்து இரண்டாக நறுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு போட்டு கலக்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள முட்டையில் தடவும்.
தவாவில் எண்ணெய், டால்டா கலந்து எல்லா முட்டைகளையும் போட்டு இட்லி சட்டி மூடி போட்டு இரண்டு நிமிடம் விடவும், பிறகு திருப்பி போட்டு மறுபடியும் மூடி போட்டு இரண்டு நிமிடம் விடவும் திருப்பும் போது வெடிக்கும் பார்த்து செய்யவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum