Top posting users this month
No user |
Similar topics
குடல் முட்டை
Page 1 of 1
குடல் முட்டை
குடல் -- 1/4 கிலோ (சுத்தம் செய்து வேகவைத்தது)
முட்டை -- 4 என்னம்
சின்ன வெங்காயம் -- 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 5 என்னம் (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள் -- 1 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் -- 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -- 1/4 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -- 1/4 டீஸ்பூன் (தேவை என்றால் )
வாணலியில் எண்ணைய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாயை உப்பு போட்டு வதக்கவும்.
அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி வதக்கவும் .
நன்கு வெந்து வரும் சமயம் வேகவைத்த குடலை போட்டு தேவையெனில் உப்பு சேர்த்து நன்கு கிளறி மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி அப்படியே சூடாக பரிமாறவும்.
ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum