Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கர்ப்பமாக இருக்கும் என் மீது நாய்களை ஏவிவிட்டார்: முன்னாள் சட்டமந்திரி மீது மனைவி புகார்

Go down

கர்ப்பமாக இருக்கும் என் மீது நாய்களை ஏவிவிட்டார்: முன்னாள் சட்டமந்திரி மீது மனைவி புகார்  Empty கர்ப்பமாக இருக்கும் என் மீது நாய்களை ஏவிவிட்டார்: முன்னாள் சட்டமந்திரி மீது மனைவி புகார்

Post by oviya Fri Jun 12, 2015 3:25 pm

ஆம் ஆத்மி முன்னாள் சட்ட மந்திரி மீது அவரது மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
டெல்லி மாநிலத்தில், ஆம் ஆத்மியின் முந்தைய 49 நாள் ஆட்சியின்போது சட்ட மந்திரியாக பதவி வகித்தவர் வழக்கறிஞர் சோம்நாத் பார்தி.

இவர், தற்போது மாளவியா நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளார். இவர் மீது, அவருடைய மனைவி லிபிகா சில நாட்களுக்கு டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், என்னையும், எனது குழந்தைகளையும் மன, உடல் ரீதியாகவும் எனது கணவர் கொடுமைபடுத்தி வருகிறார்.

மேலும், எனது கணவரும், அவருடைய ஆதரவாளர்களும் தொடர்ந்து எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எனது கணவரின் சித்ரவதைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவி பர்காசிங் நிருபர்களிடம் கூறுகையில், லிபிகா ஏழுமாத கர்ப்பமாக இருந்த போது அவர் மீது நாய்களை ஏவிவிட்டதாகவும், மேலும் கருவை கலைக்கும்படி துன்புறுத்தியதாகவும், இதனால் அவர் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தனது புகாரில் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum