Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஜனாதிபதி எதிர்ப்பல்ல: பந்துல

Go down

பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஜனாதிபதி எதிர்ப்பல்ல: பந்துல Empty பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஜனாதிபதி எதிர்ப்பல்ல: பந்துல

Post by oviya Thu Jun 11, 2015 3:12 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டணி கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நம்பிக்கையில்லா பிரேரணை திட்டமிட்ட வகையில் சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் நம்பிக்கையில்லா பிரேரணையை நீக்குமாறு சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடவில்லை: மேர்வின்
» பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிந்தால் வாக்கெடுப்பு நடத்தவும்!- காமினி ஜயவிக்ரம
» சாதாரண தரம் கணித பாடத்தில் சித்தியெய்தாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்!– பந்துல குணவர்தன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum