Top posting users this month
No user |
அமெரிக்காவை அதிரவைத்த சிறை உடைப்பு! எவ்வாறு நடந்தது?
Page 1 of 1

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு சிறைக் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் அமெரிக்காவின் பொலிசாருக்கும் சிறைக் காவலர் திணைக்களத்திற்கும் பாரியதொரு சவாலாக பகிரங்கத் தோல்வியாக அமைந்துள்ளது.
பலத்த பாதுகாப்பை உடைய சிறையில் என்ன நடந்தது எவ்வாறு மிக நுண்ணிய திட்டமிடுதலில் இது சாதிக்கப்பட்டது,
அமெரிக்காவோடு கனடா, மெக்சிக்கோவிலும் தேடுதலை தொடர்வது தொடர்பான தகவல்களை லங்காசிறி வானொலியின் இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum