Top posting users this month
No user |
Similar topics
இலங்கையில் இப்போதும் மஹிந்த ராஜபக்சவா ஜனாதிபதி?
Page 1 of 1

இப்போதும் இந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என பெயரிடப்பட்ட சுவரொட்டிகள் பொலன்னறுவை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்னேரியா ஸ்ரீ சுமலங்கராமய விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொள்வார் என தெரிவித்து இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாளைய தினத்தில் இடம்பெறவுள்ள போதி பூஜை தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டுவதற்காக இவ் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள போதிலும், அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என குறிப்பிடப்பட்டுள்ளது பிரச்சினையான ஒரு விடயமாகும் என பொலன்னறுவை மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள ஒரு விடயமென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000! இலங்கையில் நல்லாட்சிக்கான அறிகுறியா?
» அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பொறுப்பில்லை: மஹிந்த
» ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum