Top posting users this month
No user |
Similar topics
ஈசி சில்லி சிக்கன்
Page 1 of 1
ஈசி சில்லி சிக்கன்
சிக்கன் - 1 கிலோ
முட்டை - 1
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
மைதா மாவு - 2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - தேவைக்கேற்ப
உப்பு - சிறிது
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சிக்கனை சுத்தம் செய்து முட்டை, அரிசிமாவு, மைதா மாவு, கார்ன் ஃப்ளார், இஞ்சி,பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
முட்டை - 1
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
மைதா மாவு - 2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - தேவைக்கேற்ப
உப்பு - சிறிது
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சிக்கனை சுத்தம் செய்து முட்டை, அரிசிமாவு, மைதா மாவு, கார்ன் ஃப்ளார், இஞ்சி,பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum