Top posting users this month
No user |
Similar topics
கோக்கனட் பெப்பர் சிக்கன்
Page 1 of 1
கோக்கனட் பெப்பர் சிக்கன்
கோழி துண்டுகள்- 300கிராம்
மிளகு தூள்- 2தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- 15
தக்காளி- 1
இஞ்சி பூண்டு விழுது- 1மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- 2இனுக்கு
எண்ணெய்- 1மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள்- 1/4 தேக்கரண்டி (பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து வறுத்து பொடித்தது)
உப்பு- தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல்- 2 மேசைக்கரண்டி
மிளகு- ஒன்றரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- 5
கறிவேப்பிலை- 1இனுக்கு
கோழியை சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள்தூள், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 5சின்னவெங்காயம், 1தேக்கரண்டி மிளகு தூள், மிளகாய் தூள், 1இனுக்குகறிவேப்பிலை, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
அரைக்க வேண்டியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
வதங்கியதும் மெலிதாக வெட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி குக்கரில் வேக வைத்த கோழியை அதில் உள்ள தண்ணீரோடு சேர்த்து 5நிமிடம் அதிக தீயில் கொதிக்க விடவும்.
அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
தண்ணீர் வற்றி எல்லாம் சேர்ந்து வரும் போது மீதமுள்ள மிளகு தூள், கரம் மசாலா, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum