Top posting users this month
No user |
Similar topics
பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்
Page 1 of 1
பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்
மட்டன் - கால் கிலோ
வெண்டைக்காய் -கால் கிலோ
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒன்றரை ஸ்பூன்
சீரகத்தூள் -அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - கொஞ்சம்.
தேங்காய் -2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 2
மட்டனை கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும், வெண்டைக்காய் கழுவி சின்ன விரல் அளவிற்கு கட் பண்ணி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, மல்லி இலை கட் பண்ணி வைக்கவும். தேங்காய், முந்திரிப்பருப்பை அரைத்து வைக்கவும்.
குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், வெங்காயம், இஞ்சி பூண்டு, கரம் மசாலா போட்டு வதக்கவும். தக்காளி, மல்லி இலை, மிளகாய், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும். மட்டனை சேர்க்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு 3 விசில் வைக்கவும். விசில் அடங்கி வெந்தவுடன் இறக்கவும்.
நாண் ஸ்டிக் பானில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை சிறிது உப்பு போட்டு வதக்கவும்.
குக்கரை திறந்து மட்டன் குழம்புடன் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து அரைத்த தேங்காய் விடவும், கொதித்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்து இறக்கவும்.
சூப்பர் சுவையுள்ள மட்டன் வெண்டைக்காய் சால்னா ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum