Top posting users this month
No user |
Similar topics
கேரட் கொத்துக்கறி
Page 1 of 1
கேரட் கொத்துக்கறி
கேரட் - கால் கிலோ
கொத்துக்கறி - கால் கிலோ
தக்காளி - 1
வெங்காயம் - 1
மிளகாய் - 2
மல்லி இலை - கொஞ்சம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிபருப்பு - 2
கொத்துக்கறியை கழுவி வடிகட்டி வைக்கவும். தேங்காய் முந்திரிப்பருப்பு அரைத்து வைக்கவும்.
கேரட், தக்காளி, வெங்காயம், மல்லி இலை கட் பண்ணி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் சிவந்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி இலை போட்டு வதக்கவும்.
பின்பு தக்காளி, மிளகாய், உப்பு, சில்லி பவுடர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் சிம்மில் மூடி வைக்கவும்.
பின்பு கொத்துக்கறியை சேர்த்து 3 விசில் வைக்கவும்.
குக்கர் திறந்து கேரட் சேர்த்து, 5 நிமிடம் கழித்து, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதி வந்து தேங்காய் வாடை அடங்கியவுடன் அடுப்பை அணைக்கவும்.
சுவையான கேரட் கொத்துக்கறி ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum