Top posting users this month
No user |
Similar topics
மேல் மாகாண பதில் முதலமைச்சராக நிமால் லன்சா நியமனம்
Page 1 of 1

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜெர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் பத்து நாட்களுக்கு லன்சா பதில் முதலமைச்சராக கடமையாற்ற உள்ளார்.
நிமால் லன்சா போக்குவரத்து, விளையாட்டு, மகளிர் விவகாரம், இளைஞர் விவகாரம், உணவு விநியோகம், கூட்டுறவு அபிவிருத்தி, உள்ளக பொருளாதார அபிவிருத்தி, மீன்பிடித்துறை, கிராம அபிவிருத்தி, சுற்றுலாத்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய மாகாண அமைச்சுப் பதவிகளை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நேற்று முதல் பதில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஊவா முதலமைச்சர் மலேசியா பயணம்: பதில் முதலமைச்சராக ரவி சமரவீர நியமனம்
» ஊவா மாகாண முதலமைச்சராக ஹரீன் பெர்னாண்டோ பதவியேற்பு
» கொழும்பு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் நியமனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum