Top posting users this month
No user |
Similar topics
லைம் பார்லி ஜீஸ்
Page 1 of 1
லைம் பார்லி ஜீஸ்
எலுமிச்சை பழம் - 1/2
பார்லி - 200கிராம்
தண்ணீர் - 1டம்ளர்
சர்க்கரை - தேவைக்கு
லெமன் எசன்ஸ் - 1துளி
பார்லியைத் தண்ணீர் விட்டு வேக விடவும்.
பார்லி வெந்தவுடன் இறக்கி தண்ணீரை வடிகட்டவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் பார்லி தண்ணீரில் சர்க்கரை சேர்த்துக் கொதி வந்த பின் இறக்கி ஆறவிடவும்.
பிறகு எலுமிச்சைசாறு, லெமன் எசன்ஸ் ,கலந்து கொள்ளவும்.
பார்லி ஜீஸ் கால் கப்பில் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து குடிக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum