Top posting users this month
No user |
Similar topics
ஆஸியில் காணாமல்போன இலங்கை யுவதி மீட்பு
Page 1 of 1
ஆஸியில் காணாமல்போன இலங்கை யுவதி மீட்பு
அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் நேற்று இரவு காணாமல்போன இலங்கை யுவதி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனுஷ்கா எல்லலகொட என்ற 19 வயதுடைய யுவதியே இவ்வாறு காணாமல்போய் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று காலை 7.50 மணியளவில் நியூ பார்ம், மெர்தியர் வீதியில் வைத்து பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார்.
பஸ்ஸில் சென்று கொண்டிருந்த குறித்த யுவதி, ஒரு சந்தியில் பஸ் நின்றபோது உடனே திரும்பி வருவதாகக் கூறி இறங்கிப் போயுள்ளார்.
ஆனால் அவர் திரும்பி வராததையடுத்து, இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அவர் தனது கையடக்க தொலைபேசி, கைப்பை என்பவற்றையும் விட்டு சென்றுள்ளார்.
அவுஸ்திரேலிய பொலிஸார் இவரை தரை வழியாகவும் விமானம் மூலமும் தேடினர்.
இந்நிலையிலேயே, இவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தற்போது குறித்த யுவதி பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காணாமல்போன 15 வயது மாணவன் சடலமாக மீட்பு
» ஆஸியில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளரைக் காணவில்லை
» ஆஸியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இளைஞர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum