Top posting users this month
No user |
Similar topics
குருநாகல் நகர முதல்வர் வீட்டின் மீது தாக்குதல்
Page 1 of 1

குருநாகல் நகர மேயர் காமினி பெரமுனகேயின் வீட்டின் மீது ஆயுதம் தாங்கிய நால்வர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்த தாக்குதல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டிற்கு அருகாமையிலுள்ள ஹோட்டலொன்றின் மீது இக்குழுவினரால் கொலை அச்சுறுத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை அடையாளம் கண்டதாகவும், நகரில் சட்டவிரோதமாக விபச்சாரம் மற்றும் கருக்கலைப்பு வியாபாரம் தொடர்பிலான குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வியாபாரம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்தமையே இந்த தாக்குதலின் பிரதான காரணமாக இருக்கலாம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சஜின் வாஸின் ஆதரவை ஏற்க மறுத்த மைத்திரி தரப்பு - சஜின் வாஸ் வீட்டின் மீது தாக்குதல்
» பேருவளையில் சந்திரிகா, ஹிருணிகா மீது தாக்குதல்
» கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்
» பேருவளையில் சந்திரிகா, ஹிருணிகா மீது தாக்குதல்
» கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum