Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபிள் மோர்
Page 1 of 1
வெஜிடபிள் மோர்
நறுக்கிய வெள்ளரிக்காய் - அரை கப்
கெட்டி தயிர் - அரை கப்
நறுக்கிய மாங்காய் துண்டுகள் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - கால் தேக்கரண்டி
மேற்சொன்ன தேவையானப் பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெள்ளரிக்காய், மாங்காய் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
அதனுடன் தயிர், அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, துருவிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.
அரைத்த வெள்ளரிக்காய் மோர் கலவையில் தாளிப்புப் பொருட்களை சேர்த்து ஒன்றாக கலந்து விடவும்.
கடைசியில் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியும் அளிக்கக்கூடிய சுவையான வெஜிடபிள் மோர் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum