Top posting users this month
No user |
Similar topics
பர்கல் புட்டு(சர்க்கரை வியாதிக்கு)
Page 1 of 1
பர்கல் புட்டு(சர்க்கரை வியாதிக்கு)
பர்கல் - ஒரு டம்ளர் (கருப்பு கோதுமை ரவை)
துருவிய தேங்காய் - அரை கப்
நெய் - இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி
வெல்லம் (அ) சர்க்கரை - அரை கப்
உப்பு - ஒரு பின்ச்
ஏலக்காய் தூள் - சிறிது
பர்கலை உப்பு, தண்ணீர் தெளித்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
இட்லி பானையில் ஈர துணியை விரித்து அதில் வைத்து அவித்தெடுக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சூடாக இருக்கும் போதே கொட்டி அதில் ஏலக்காய் தூள், வெல்லம் பொடித்து போடவும் (அ) சர்க்கரை, தேங்காய் துருவல், நெய் சேர்த்து கிளறவும்.
சூடாக, வாழை பழத்துடன் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பர்கல் புட்டு(சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
» பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum