Top posting users this month
No user |
Similar topics
அரிசி கொழுக்கட்டை
Page 1 of 1
அரிசி கொழுக்கட்டை
அரிசி மாவு - 4 கப்
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, உளுத்தம் பருப்பு , வரமிளகாய், கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - சிறிதளவு
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
அரிசி மாவில் தண்ணீர் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஊற்றவும்.
சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி மாவு ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் ஆற வைத்து சிறிது சிறிதாக உருட்டி இட்லி பாத்திரத்தில் அவிக்கவும்.
சூடாக சட்னியுடன் பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum