Top posting users this month
No user |
Similar topics
பைங்கன் கா பர்தா
Page 1 of 1
பைங்கன் கா பர்தா
எக் ப்ளான்ட் - 1 (அல்லது) பெரிய குண்டு கத்திரிக்காய் - 5
பச்சை மிளகாய் - 7
பெரிய வெங்காயம் - 1(1/2) கப் பொடியாக நறுக்கியது
தக்காளி - 2 கப் நறுக்கியது
பச்சை பட்டாணி - 1/2 கப்
தனியா பொடி - 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்
மல்லி இல்லை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
முதலில் எக் ப்ளானட் ( அல்லது) கத்திரிகாயில் ஆயில் தடவி அடுப்பில் போட்டு சுட்டு எடுக்கவும்.
ஆறியதும் மேல் தோலை உரித்து எடுத்துவிட்டு மசித்து வைக்கவும்.
கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு சிவந்ததும் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்ததும் பச்சை பட்டாணி மற்றும் உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
உப்பு ஒன்று சேர்ந்ததும் நறுக்கிய கறிவேப்பிலையும் மல்லி இலையும் சேர்த்து மூன்று பொடிகளையும் சேர்த்து கிளறவும்.
1/2 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.
மசாலா சேர்ந்ததும் மசித்த கத்தரிக்காயை போட்டு கிளறவும்.
பரிமாறும் முன்பு நெய் சேர்த்து பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum