Top posting users this month
No user |
Similar topics
யாம் டிக்கி
Page 1 of 1
யாம் டிக்கி
சேனை கிழங்கு 1 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
இஞ்ஞி & பூண்டு விழுது 1/2 தே.க
மிளகாய் தூள் 1/2 தே.க
உப்பு தேவைகேற்ப்ப
கொத்தமல்லி இலை கொஞ்சம்
எண்ணெய் பொரிப்பதற்க்கு
சேனைகிழங்கை துண்டுகளாக்க்கி குக்கரில் வேகவைக்கவும்.
பொட்டுகடலை மாவோடு வெந்த சேனைகிழங்கை
நன்றாக மசித்து சேர்க்கவும்.
கொத்தமல்லி இலை உப்பு, மிளகாய்தூள், இஞ்ஞி பூண்டு
விழுது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து
விரும்பிய வடிவில் செய்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்.
இந்த கலவயை போட்டு பொரித்து எடுக்கவும்.
இதை ஸ்னாக்காவும், சாம்பார் சாததிற்க்கும் தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum