Top posting users this month
No user |
சேமியா பக்கோடா
Page 1 of 1
சேமியா பக்கோடா
சேமியா - 200 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 5 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சேமியாவை அரைவேக்காடு வேகவைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டவும்.
வடிக்கட்டி எடுத்த சேமியாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், இஞ்சி, உப்பு, கடலைமாவு, அரிசி மாவு இவை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum