Top posting users this month
No user |
Similar topics
பாலக் கீரை வடை
Page 1 of 1
பாலக் கீரை வடை
பாலக் கீரை இலைகள்- 15
கடலைமாவு- 3ஸ்பூன்
சோளமாவு - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
கரம் மசாலத்தூள்- 1/2ஸ்பூன்
உப்பு,எண்ணெய் - தேவைக்கு
கீரையை நன்றாக கழுவி வைக்கவும்
கடலைமாவு, சோளமாவு , மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் ,இஞ்சி பூண்டு விழுது ,கரம் மசாலத்தூள், உப்பு, தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் ஒவ்வறு இலைகளாக முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum