Top posting users this month
No user |
Similar topics
வேர்க்கடலை மசால் வடை
Page 1 of 1
வேர்க்கடலை மசால் வடை
பச்சை வேர்க்கடலை பருப்பு - 400 கிராம்,
பச்சரிசி - 50 கிராம்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
பச்சை மிளகாய் - 5,
இஞ்சி - 1 துண்டு,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.
வேர்க்கடலை, பச்சரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின் உப்பு சேர்த்து, வடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக அரைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை எல்லவற்றையும் பொடியாக நறுக்கி, அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் மாவை சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum