Top posting users this month
No user |
Similar topics
கீமா கட்லெட்
Page 1 of 1
கீமா கட்லெட்
கீமா - 100 கிராம்
உருளைக்கிழங்கு - ஒன்று (அ) பொட்டேடோ ப்யூரி பவுடர் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மட்டன் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
உப்பு, எண்ணெய்
வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மல்லித் தழையை நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
கீமாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித் தழை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும், தூள் வகைகளையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு கீமா கலவையுடன் கார்ன் ஃப்ளார், முட்டை, வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு (அ) பொட்டேடோ ப்யூரி பவுடர் சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவும். (முட்டை சேர்க்க விருப்பம் இல்லையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்).
கீமா கலவையை சிறிது சிறிதாக எடுத்து வட்டமாக தட்டி, வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
டேஸ்டி கீமா கட்லெட் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum