Top posting users this month
No user |
டயட் பொடி
Page 1 of 1
டயட் பொடி
சுக்கு தூள்- ஒரு மேசைக்கரண்டி
மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி
வெந்தய தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு பொடி - அரை தேக்கரண்டி
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.
இது சப்பாத்தி செய்யும் போது மொத்தத்தில் ஒரு தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.
தினம் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்தோ அல்லது ஓட்ஸில் கலந்தோ இல்லை குழம்பு, சப்பாத்தியில் கலந்தோ செய்யலாம்.
ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தவும். அத்துடன் மசாலா இதை சேர்த்து செய்யலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum