Top posting users this month
No user |
Similar topics
பார்லி காய்கறி சூப்
Page 1 of 1
பார்லி காய்கறி சூப்
பார்லி - ஒரு கைப்பிடி
காய்கறிகள் (காலிஃப்ளவர், முட்டைகோஸ், பீன்ஸ், அவரை, பட்டாணி) - ஒரு டம்ளர் பொடியாக அரிந்தது
உப்பு - சிறிது
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - கால்
பார்லியை நன்கு ஊறவைத்து அதில் காய்கறிகளை பொடியாக அரிந்து சேர்த்து உப்பு போட்டு மூன்று இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
வெந்ததும் கரண்டியால் நன்கு மசித்து பெரிய கண் வடிகட்டி புளி வடிகட்டுவதில் வடிகட்டவும்.
தனியாக ஆலிவ் ஆயில் ஊற்றி வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி அதில் வடித்து வைத்த தண்ணீரை சேர்த்து மிளகு தூள் தூவி கொதிக்க விடவும்.
கடைசியாக சோளமாவு கரைத்து ஊற்றி கொதிக்கவிட்டால் சிறிது கிரிப்பாகும்.
சூடாக பவுளில் ஊற்றி குடிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum