Top posting users this month
No user |
Similar topics
முளைப்பயிறு சாலட்
Page 1 of 1
முளைப்பயிறு சாலட்
முளை கட்டிய பயிறு - ஒரு கப்
கேரட் துருவல் - ஒரு கப்
வெங்காயம் - 2
தேன் - 2 ஸ்பூன்
வாழைப்பழம் - 3
இஞ்சி - 1/2 அங்குலம்
வெள்ளரிக்காய் - 1
துருவிய சீஸ் - அரை கப்
ஓமம் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
ஒரு கப் பச்சைப்பயிறு எடுத்து கழுவி 6 மணிநேரம் ஊற வைத்து ஒரு துணியில் வைத்து கட்டி வைக்கவும்.
ஒரு நாளுக்கு, ஒரு முறை தினமும் தண்ணீர் தெளித்து வந்தால் மூன்றாவது நாள் முளை விட்டு இருக்கும்.
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெள்ளரிக்காயை சன்னமாக துருவிக் கொள்ளவும்.
ஓமத்தை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பயறை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதோடு துருவிய காரட், இஞ்சி, மிளகாய், வெங்காயம், சீஸ், வெள்ளரிக்காய் துருவல், பொடித்த ஓமம், சேர்த்து பிசறி வைக்கவும்.
பிறகு வாழைப்பழத்தை நறுக்கி சேர்த்து, அதனுடன் தேன், சிறிது உப்பு போட்டு கிளறவும்.
இதை ஒரு தட்டில் வைத்து மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum