Top posting users this month
No user |
Similar topics
யோகர்ட் பொடேட்டோ சாலட்
Page 1 of 1
யோகர்ட் பொடேட்டோ சாலட்
உருளைக்கிழங்கு - நான்கு
தயிர் - இரண்டு கோப்பை
மயோனைஸ் - கால் கோப்பை
வெங்காயத்தாள் - கால் கோப்பை
துருவிய இஞ்சி - அரைத்தேக்கரண்டி
புதினா இலை - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு ஆறவைத்த பிறகு அதன் தோலை நீக்கி விட்டு சிறியதான துண்டுகள் போடவும்.
உப்பு, மிளகுத்தூளைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
பிறகு அரைத்த தயிர் கலவையை கிழங்குடன் ஊற்றி கலக்கவும். பின்பு உப்பையும் மிளகுத்தூளையும் போட்டு கலக்கி விட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடவும்.
தேவைப்படும் பொழுது மட்டும் வெளியில் எடுத்து பரிமாறவும். டின்னர் பார்ட்டிகளுக்கேற்ற சுவையான சாலட் இது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum