Top posting users this month
No user |
Similar topics
முளைப்பயிறு வெள்ளரி கேரட் சாலட்
Page 1 of 1
முளைப்பயிறு வெள்ளரி கேரட் சாலட்
முளை கட்டிய பாசிப்பயிறு - 2 கைப்பிடி,
வெள்ளரிக்காய் - 1,
கேரட் - 1,
பெரிய வெங்காயம் - 1,
வெங்காயத் தாள் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எழுமிச்சம் பழ சாறு - 1 மேசைக்கரண்டி,
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி.
வெங்காயம், வெங்காயத் தாளை பொடியாக நறுக்கவும்.
கேரட், வெள்ளரிக்காயை துருவி வைக்கவும்.
பயிறு, வெங்காயம், வெங்காயத் தாள், கேரட், வெள்ளரிக்காய், உப்பு, எழுமிச்சம் பழ சாறு, மிளகுத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கி 1/2 மணி நேரம் ஊற விட்டு பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum