Top posting users this month
No user |
Similar topics
மு.க.ஸ்டாலினை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரிய டிராபிக் ராமசாமி
Page 1 of 1

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேரில் சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்க கோரியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 27ம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக இந்த தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து அவர், இந்த தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் டிராபிக் ராமசாமி சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஊழல்மிக்க ஆட்சியை ஒழிப்பதற்காகவே ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
எனக்கு இந்த தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன்.
அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்த பிறகே இந்த இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது முடிவு செய்யப்படும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கமெராவுடன் நுழைந்த 'டிராபிக்' ராமசாமி: வெளியேற்றிய பொலிசார்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று வாக்குப் பதிவு: விறுவிறுப்பாக தொடங்கியது
» விளம்பரத்துக்காக தான் நடை பயணமா? மு.க.ஸ்டாலினை மடக்கிய மாணவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum