Top posting users this month
No user |
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரைவில் இலங்கைக்கு விஜயம்
Page 1 of 1

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
எனினும் அவரது விஜயத்திற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. இதேவேளை ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு முன்னைய மகிந்த அரசாங்கமே அழைப்பு விடுத்திருந்ததாகவும் மகேஷினி குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum