Top posting users this month
No user |
Similar topics
உள்ளி சாலட்
Page 1 of 1
உள்ளி சாலட்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
தோல் நீக்கி பொடியாக நறுக்கிய தக்காளி - அரை பாகம்
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
மேற்கண்ட எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் கழித்து பரிமாறவும். இதனை ஃப்ரைட் ரைஸுக்கும், வெறும் பருப்பு சாதத்துக்கு சைட் டிஷ்ஷாகவும் கூட சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum