Top posting users this month
No user |
Similar topics
கத்தரிக்காய் பொரித்த சம்பல்.
Page 1 of 1
கத்தரிக்காய் பொரித்த சம்பல்.
கத்தரிக்காய் - 250கிராம்
பெரிய சிவப்பு வெங்காயம் - 2
செத்தல் மிளகாய்த் தூள் (ஓர் அளவாக அரைத்தது) - ஒரு மேசைக்கரண்டி
தேசிக்காய் - ஒன்று
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் (கத்தரிக்காய் பொரிப்பதற்கு) - 250மில்லி
கத்தரிக்காயை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அதனுடன் சிறிதாக வெட்டிய வெங்காயம், மிளகாய்த் தூள், உப்பு, தேசிக்காய் புளி எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.
பின் பிரியாணி அல்லது சோற்றுடன் பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum