Top posting users this month
No user |
Similar topics
ரசம்..
Page 1 of 1
ரசம்..
சீரகம்-1 ஸ்பூன்
மிளகு -1 ஸ்பூன்
தக்காளி-1
பூண்டு -5 பல்
புளிகரைசல் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் கொஞ்சம்.
கருவேப்பில்லை ,மல்லி இலை
பச்சை மிளகாய்-1
உப்பு -தேவைக்கு
தாளிக்க..
எண்ணெய்
கடுகு-1 ஸ்பூன்
கடுகு தவிர மற்ற மொருட்களை மிக்ஸ்யில் அரைக்கவும்..
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுதை கொட்டவும்..
வேண்டிய அளவு தண்ணீர் சேர்க்கவும்..கொதி வரும் முன் அடுப்பை நிறுத்தவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum