Top posting users this month
No user |
Similar topics
இறால் உருளை மசாலா
Page 1 of 1
இறால் உருளை மசாலா
இறால் - அரை கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு அங்குலம்
சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து, உரித்து நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
பிறகு இறாலையும் சேர்த்து வதக்கி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள் போட்டு கிளறி, 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கொதித்தவுடன் உருளைக்கிழங்கை போட்டு கிளறி மசாலா கெட்டியானவுடன் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum