Top posting users this month
No user |
வெண்டைக்காய் மசாலா வதக்கல்
Page 1 of 1
வெண்டைக்காய் மசாலா வதக்கல்
வெண்டைக்காய் - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 3,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
சோம்பு - 1 தேக்கரண்டி,
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
வெங்காயத்தையும், தக்காளியையும் சன்னமாக, நீளமாக நறுக்கவும்.
வெண்டைக்காயை கழுவி, துடைத்து 2 அங்குல நீள துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை அதில் போட்டு நன்கு வதக்கி எடுத்து வைக்கவும்.
மீதி உள்ள எண்ணெயில் சோம்பு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், இங்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து உருத்தெரியாமல் நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், வதக்கிய வெண்டைக்காய், உப்பு சேர்த்து நன்கு கிளறி காய் நன்கு வெந்ததும் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum