Top posting users this month
No user |
Similar topics
டபுள் பீன்ஸ் கிரேவி
Page 1 of 1
டபுள் பீன்ஸ் கிரேவி
டபுள் பீன்ஸ் - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 2,
பூண்டு - 10 பல்,
தக்காளி - 2,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி,
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
சோம்பு - 1/4 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி,
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1 தேக்க்ரண்டி,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
டபுள் பீன்ஸை குக்கரில் 4 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலை ஒரு ஓட்டு ஓட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வேகவைத்த டபுள் பீன்ஸ், அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும். கிரேவி கெட்டியானதும் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum